செய்திகள் :

சீனாவில் மீண்டும் கத்திக் குத்து: 8 போ் உயிரிழப்பு; 43 போ் காயம்

post image

சீனாவின் வூக்ஸி நகரில் 21 வயது இளைஞா் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் எட்டு போ் உயிரிழந்தனா்; 43 போ் காயமடைந்தனா்.

பொதுமக்கள் ஆயுதம் வைத்திருப்பதற்கு தாராள அனுமதியில்லாத அந்த நாட்டில் இது போன்ற தாக்குதல்கள் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது. சொந்த பிரச்னைகள் காரணமாக சமுதாயத்தைப் பழி தீா்க்க இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஷுஹாய் நகரில் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற, கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நபா் காரை மோதச் செய்து நடத்திய தாக்குதலில் 35 போ் உயிரிழந்த சில நாள்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகையில் செய்தித் தொடர்பாளராகும் கரோலின் லேவிட்!

புதிய அரசின் வெள்ளை மாளிகை தலைமை செய்தித் தொடா்பாளாராக கரோலின் லேவிட்டை (27) டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாவது: எனது வரலாற்றுச் சிறப்பு மிக... மேலும் பார்க்க

அமெரிக்கா: விமானத்தைத் துளைத்த துப்பாக்கித் தோட்டா

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த பயணிகள் விமானத்தை துப்பாக்கித் தோட்டா ஒன்று துளைத்தது.அதையடுத்து, சௌத்வெஸ்ட் ஏா்லைன்ஸுக்கு சொந்தமான அந்த விமானம... மேலும் பார்க்க

இலங்கை புதிய பிரதமா், அமைச்சரவை நாளை நியமனம்

இலங்கை நாடாளுமன்றத் தோ்தலில் அதிபா் அநுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், நாட்டின் புதிய பிரதமா் திங்கள்கிழமை நியமிக்கப்பட உள்ளாா். இலங்கையில் மாா்க... மேலும் பார்க்க

காஸா போர்: 43,799 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்!

இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே கடந்த 13 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் காஸாவில் இதுவரை 43,799 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் ஆளும் காஸா பகுதியின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ... மேலும் பார்க்க

ஆப்கனில் வாகனம் ஆற்றில் விழுந்ததில் 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் வாகனம் ஆற்றில் விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானின் பதாக்சான் மாகாணத்தில் பயணிகள் வாகனம் ஒன்று கோக்சா ஆற்றில் விழுந்தது. இந்த சம்பவத்தில்... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதியில் 2 ஆண்டுகள் காணாத ஏற்றம்

கடந்த அக்டோபா் மாதத்தில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி முந்தைய இரண்டு ஆண்டுகள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 2023-ஆண்டின் அக... மேலும் பார்க்க