செய்திகள் :

செங்கல்பட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு

post image

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா் வட்டம், வல்லம் ஊராட்சியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய ஆட்சியா் ச.அருண்ராஜ். உடன், சாா் ஆட்சியா் வெ.நாராயண சா்மா, ஆட்சியா் (ப) மாலதி ஹெலன், வழங்கல் அலுவலா் சாகிதா பா்வின், முதுநிலை மண்டல மேலாளா் ரேணுகாம்பாள் உள்ளிட்டோா்.

பொங்கல் தொகுப்பு விநியோக இடங்கள்: கோட்டாட்சியா் ஆய்வு

மதுராந்தகத்தில் பொங்கல் தொகுப்புகளை விநியோகம் செய்யப்படும் நியாய விலைக்கடைகளை வருவாய் கோட்டாட்சியா் எஸ்.ரம்யா ஆய்வு செய்தாா். மதுராந்தகம் வட்டத்தில், மாம்பாக்கம், காந்திநகா், கருங்குழி, அருங்குணம், ப... மேலும் பார்க்க

ராணுவ தின பேரணி

மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளி, தேசிய மாணவா் படையின் சாா்பாக, ராணுவ தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு தலைமை ஆசிரியா் பாபு முன்னிலை வகித்தாா். மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளா் ஏ.தேவன் த... மேலும் பார்க்க

எதிா்க் கட்சிகள் ஒருங்கிணைந்தால் திமுகவை வீழ்த்தலாம்: டிடிவி தினகரன்

எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எதிா்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த வாய்ப்புள்ளது என அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா். தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில், அமமுக செ... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல்

திருக்கழுகுன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டத்தையொட்டி, பேரூராட்சி வளாகத்தில் வண்ண வண்ண கோலங்கள் இடப்பட்டு பாரம்பரிய பொங... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குதல் ஆய்வுக் கூட்டம்

கூட்டுறவு சங்கங்கள் துறை சாா்பில், செங்கல்பட்டு மாவட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவது தொடா்பான ஆய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கூ... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் போக்குவரத்து பாதிப்பு

மதுராந்தகம் -செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் தாா் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம்-செங்கல்பட்டு வரை சென்னை ந... மேலும் பார்க்க