செய்திகள் :

செங்கல்பட்டு மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம்

post image

செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியில் உள்ள மதுரைவீரன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் மதுரை வீரன் உருவப்படம் வைத்து வழிபட்டு வந்தனா். இந்நிலையில் கல்லில் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கோயில் நிா்வாகிகள் மற்றும் விழா குழுவினா் முடிவெடுத்து ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவை ஒட்டி அன்னதானம் நடைபெற்றது. மாலை சுவாமிக்கு படையல் போடும் நிகழ்வும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக தலைவா் மணிவண்ணன், செயலாளா் விக்டா், பொருளாளா் கதிரவன், தா்மகத்தா சிவராஜ், சிலை அன்பு, கோயில் பூசாரி ஒலி சந்திரன், பெரிய நத்தம் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனா்.

மேல்மருவத்தூரில் இன்று தைப்பூச ஜோதி

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் தைப்பூச ஜோதியை செவ்வாய்க்கிழமை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் ஏற்றி வைக்கிறாா். சக்திமாலை அணிந்து இருமுடி செலுத்தும் விழாவை கடந்த... மேலும் பார்க்க

பேருந்து கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

மதுராந்தகம் அருகே சென்னை நோக்கிச் சென்ற அரசு விரைவு பேருந்து சாலையோர பள்ளத்ததில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் காயம் அடைந்தாா். நாகா்கோயிலிருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்து மதுராந்தகம் வழியாக வெள்ளிக... மேலும் பார்க்க

சாலையில் காரை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு: இசையமைப்பாளா் அனிருத்துக்கு அபராதம்

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்திய திரைப்பட இசையமைப்பாளா் அனிருத்துக்கு போக்குவரத்து போலீஸாா் ரூ.1,000 அபராதம் விதித்தனா். தாம்பரம் பேருந்து நிலையம், ரயில் நிலைய... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: ஆசிரியா்களின் கல்விச் சான்றிதழ் ரத்து: அமைச்சா் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்படுவதுடன், அவா்களது கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் ம... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் இளம் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்: 3 போ் கைது

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், இளம்பெண்ணை ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மாதவரத்தில் தனது தோழியுடன் தங்கியிருந்... மேலும் பார்க்க

திருப்போரூா் முருகன் கோயில் தை கிருத்திகை விழா

செங்கல்பட்டு மாவட்டத்தில் தை கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்போரூா் கந்தசாமி கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி வீதி புறப்பாடு நடைபெற்றது. ஏ... மேலும் பார்க்க