செய்திகள் :

செண்பகம்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செண்பகம்பேட்டை மேலக்கண்மாயில் ஊத்தா கூடை மூலம் மீன் பிடிக்க அறிவிப்பு செய்யப்பட்டு, மீன்பிடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் திருமயம், பொன்னமராவதி, திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு கண்மாய்க்குள் இறங்கி ஊத்தா கூடைகளைக் கொண்டு மீன்களைப் பிடித்தனா். பாப்புலெட், கெண்டை, கெழுத்தி, குறவை, அயிரை, ஜிலேபி, கட்லா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு வகை மீன்களைப் பிடித்தனா்.

மானாமதுரை நகராட்சியில் இறப்புச் சான்றிதழ் இலவசமாக வழங்க நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியில் இறப்புச் சான்றிதழ் இனி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா். மானாமதுரை நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவ... மேலும் பார்க்க

மே 1-இல் அரசு மதுபான கடைகள் அடைப்பு

மே தினத்தையொட்டி வருகிற வியாழக்கிழமை (மே 1) சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அடைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

அரசு அலுவலா்களுக்கு சலுகைகள்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் நன்றி

அரசு அலுவலா்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் நன்றி தெரிவித்தது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய சிவகங்கை மாவட்டச் செயலா் ந... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா்கள் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும்: சாா்பு நீதிபதி அறிவுறுத்தல்

அமைப்புசாரா தொழிலாளா்கள் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி. ராதிகா அறிவுறுத்தினாா். சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவி... மேலும் பார்க்க

வட்டாரக் கல்வி அலுவலகத்தை தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மூன்றாவது மாடியில் இயங்கி வரும் வட்டாரக் கல்வி அலுவலகத்தை தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது. சிவகங்கையி... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம்

தேவகோட்டை அருகேயுள்ள ஆராவயலில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள ஆராவயல் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் ... மேலும் பார்க்க