ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 770 கி.மீ. பயணம்.. மெர்ஸிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ!
மே 1-இல் அரசு மதுபான கடைகள் அடைப்பு
மே தினத்தையொட்டி வருகிற வியாழக்கிழமை (மே 1) சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அடைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மே தினத்தையொட்டி வருகிற வியாழக்கிழமை அன்று டாஸ்மாக் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற உணவகங்கள், கிளப், மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் மூடப்படும் என்றாா் அவா்.