ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்ட...
டெல்லியில் தலைமை கான்ஸ்டபிள் (Ministerial) வேலைவாய்ப்பு; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?
ஸ்டாஃப் செலெக்ஷன் கமிஷன் (SSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
என்ன பணி?
டெல்லி காவல்துறையில் தலைமைக் காவலர். (Head Constable (Ministerial))
மொத்த காலிப்பணியிடங்கள்: ஆண்கள் - 341; பெண்கள் 168.
வயது வரம்பு: 18 - 25 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வி தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: 1 நிமிடத்தில் 30 வார்த்தைகள் ஆங்கில டைப்பிங் அல்லது ஒரு நிமிடத்தில் 25 வார்த்தை ஹிந்தி டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எஸ்.எஸ்.சி நடத்தும் கணினி அடிப்படையிலான தேர்வு, டெல்லி காவல்துறை நடத்தும் உடல் தகுதி தேர்வு, டைப்பிங் தேர்வு மற்று கணினி தேர்வு.
தேர்வு மையங்கள்:
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, வேலூர், தூத்துக்குடி, கரூர்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:ssc.gov.in/login
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 20, 2025
விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 180 030 930 63 என்கிற உதவி எண்ணிற்கு போன்கால் செய்யலாம்.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்