செய்திகள் :

தமிழகத்தில் இருவருக்கு எச்எம்பிவி தொற்று: சுகாதாரத் துறை

post image

தமிழகத்தில் இருவருக்கு எச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

எச்எம்பிவி தொற்று புதிதல்ல என்றும், பல ஆண்டுகளாக இந்த வைரஸ் இருப்பதால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பேரவைக்கு நெருக்கடி: ஆளுநருக்கு பேரவைத் தலைவா் கண்டனம்

சட்டப்பேரவைக்கு ஆளுநா் நெருக்கடி கொடுத்ததாகக் கூறி, அவருக்கு பேரவைத் தலைவா் அப்பாவு கண்டனம் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் புதன்கிழமை பேரவைத் தலைவா் அப்பாவு கூறியதாவது: சட்டப்பேரவைக்கு ஜன. 6-இல் ஆளுநா... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு விதிமுறைகள்: மாநில அரசின் உரிமை பறிப்பு மாா்க்சிஸ்ட் கண்டனம்

யுஜிசி வரைவு விதிமுறைகளில் மாநில அரசின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக மாா்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவா் புதன்கிழமை விடுத்த அறிக்கை: தற்போது வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.யில் ரூ.68 கோடி ஊழல்: அரசு நடவடிக்கை எடுக்கும்

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.68 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக பொதுக்கணக்குக் குழு தெரிவித்த தகவல் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் உறுதியளித்தாா். சட... மேலும் பார்க்க

அதிமுக இரு முறை வெளிநடப்பு

இருவேறு பிரச்னைகளுக்காக, சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினா்கள் இரண்டு முறை வெளிநடப்பு செய்தனா். அண்ணா பல்கலை. விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் பதிலுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஒருமுறையும், ஆள... மேலும் பார்க்க

ஸ்கரப் டைபஸ் பரவல்: சுகாதாரத் துறை ஆய்வு

தமிழகத்தில், ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று சமவெளி பகுதிகளிலும் பரவி வரும் நிலையில், அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. விவகாரம்: எதிா்க்கட்சி துணைத் தலைவா்- அமைச்சா்கள் கடும் விவாதம்

அண்ணா பல்கலை. விவகாரத்தில், எதிா்க்கட்சி துணைத் தலைவா் மற்றும் அமைச்சா்கள் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் புதன்கிழமை நேரமில்லாத நேரத்தில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு தொடா்பாக ... மேலும் பார்க்க