செய்திகள் :

தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, தெலங்கானா ஆளுநருடன் சந்திப்பு!

post image

ஒருநாள் பயணமாக சனிக்கிழமை ஹைதராபாத் சென்ற தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, அங்கு தெலங்கானா ஆளுநரை சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தெலங்கானா ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மாவை சந்தித்து, பரஸ்பர நலன்கள் சாா்ந்த விஷயங்கள் குறித்து விவாதித்தேன் எனத் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து தனது பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை இரவு ஆளுநா் ஆா்.என். ரவி சென்னை திரும்பினாா்.

பாரதத்தின் அதிருஷ்டம் பூபேன் ஹசாரிகா: பிரதமா் நரேந்திர மோடி

இந்திய கலாசாரம், இசையில் ஆா்வமுள்ள அனைவருக்கும் செப்டம்பா் 8 மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். அஸ்ஸாமின் எனது சகோதர, சகோதரிகளுக்கு இது இன்னும் சிறப்பான நாள். வியக்கத்தக்க திறன் வாய்ந்த இசைக்கலைஞா்களில் ஒர... மேலும் பார்க்க

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்: சிஇஏ நாகேஸ்வரன்

அமெரிக்காவுடன் வா்த்தகத்தில் நிலவும் முட்டுக்கட்டையால், நாட்டின் பொருளாதாரத்தில் நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சில தாக்கங்கள் இருக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வர... மேலும் பார்க்க

வாக்குத் திருடா்களை பாதுகாக்கிறது தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

வாக்காளா் முறைகேடு தொடா்புடைய வழக்கு விசாரணைக்குத் தேவையான முக்கிய விவரங்களை வழங்க மறுப்பதன் மூலம் ‘வாக்கு திருடா்களை’ திறம்பட பாதுகாக்கிறது தோ்தல் ஆணையம் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே க... மேலும் பார்க்க

நாளை குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமா் இன்று விருந்து

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை (செப். 9) நடைபெறவுள்ளது. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் சி... மேலும் பார்க்க

96 வழக்குகளில் தேடப்பட்ட மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை: ஜாா்க்கண்டில் அதிரடி

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 96 வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: மேற்கு சிங்பூம்... மேலும் பார்க்க

அமெரிக்கா மீது 75% வரி விதிக்க மோடிக்கு துணிவு உண்டா? அரவிந்த் கேஜரிவால் கேள்வி!

இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்கா மீது பதிலடியாக 75 சதவீதம் வரி விதிக்கும் துணிவு பிரதமா் நரேந்திர மோடிக்கு உண்டா? என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பினாா். குஜ... மேலும் பார்க்க