சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா?
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Young Professional
காலியிடம்: 1
பிரிவு : Kathakali, Manipuri
காலியிடம்: 1
சம்பளம் : மாதம் ரூ. 42,000
வயது வரம்பு : 21 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கோழிப்பண்ணை தொழில்நுட்பம் பாடத்தில் பி.டெக் அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்ககளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 25.8.2025
விண்ணப்பிக்கும் முறை: முழு விபரம் அடங்கிய விண்ணப்பம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும். பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
கூடுதல் விபரம் பெற அணுக வேண்டிய முகவரி: Dr.A.K. Thiruvenkadam, Dean, College of Poultry Production and Management, Hosur, Tamil Nadu.
மேலும் விபரங்களை www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.