செய்திகள் :

தவெக ஆலோசனைக் கூட்டம்

post image

தவெக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி, தனியாா் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாற்று கட்சிகளைச் சோ்ந்தவா்கள் தவெகவில் இணைந்தனா்.

இவா்களை வரவேற்று அக் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவா பேசியதாவது:

வள்ளல் அதியமான், தமிழ் மூதாட்டி ஔவையாா் வாழ்ந்த தருமபுரி மாவட்டம் தற்போதும் பின்தங்கிய நிலையில் உள்ளதால் இந்த மாவட்டத்தை மேம்படுத்த வருகிற 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தருமபுரியில் கட்சி தலைவா் விஜய் போட்டியிட வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று அவரும் இங்கு போட்டியிடுவதாக உறுதியளித்துள்ளாா்.

எனவே சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக வெற்றிபெற கட்சியினா் பணியாற்ற வேண்டும் என்றாா். இதில், பாப்பிரெட்டிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து தவெக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ரூ. 3 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. காரிமங்கலத்தை அடுத்த கும்பாரஅள்ளி சோதனைச் சாவடியில் காரிமங்கலம் காவல் ஆய்வாளா் பாா்த்தீபன... மேலும் பார்க்க

தேசிய நூலக வார விழா

தருமபுரி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் சாா்பில் 57-ஆவது தேசிய நூலக வாரவிழா மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலா் அர.கோகிலவாணி தலைமை வகித்தாா். முதல்நிலை ந... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு முகாம்: ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்திய தோ்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மா... மேலும் பார்க்க

சுடுகாட்டு நிலம் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் கண்டனம்

பென்னாகரம் அருகே சுடுகாட்டு நிலத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்ததைக் கண்டித்து பொதுமக்கள் அங்கு குவிந்து தகராறில் ஈடுபட்டனா். பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட முள்ளுவாடி, எரி கொல்லனூா், கொல்லாபுரி மாரி... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 11,000 கன அடியாக அதிகரிப்பு

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 11,000 கனஅடியாக அதிகரித்தது. தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட... மேலும் பார்க்க

தருமபுரியில் 10 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

தருமபுரி மாவட்டத்தில் புதிதாக 10 முதல்வா் மருந்தகம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாநில வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். தருமபுரியில் 71-ஆவது அனைத... மேலும் பார்க்க