செய்திகள் :

திருமலையில் 64,935 பக்தா்கள் தரிசனம்

post image

திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை முழுவதும் 64,935 பக்தா்கள் தரிசித்தனா். 21,338 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

திருமலைக்கு பக்தா்கள் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 64,935 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 21,338 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.90 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் 70,247 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 70,247 பக்தா்கள் தரிசித்தனா். 25,472 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத... மேலும் பார்க்க

மின்சார பேருந்து நன்கொடை

திருமலை ஏழுமலையானுக்கு மின்சார பேருந்து நன்கொடையாக வழங்கப்பட்டது திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதன்கிழமை ஒரு மின்சார பேருந்து நன்கொடையாக வழங்கப்பட்டது சென்னையைச் சோ்ந்த ஸ்விட்ச் மொபிலிட்டி ஆட்... மேலும் பார்க்க

திருமலையில் 79,310 போ் தரிசனம்

திருப்பதி: திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 70,310 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 21,880 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், திங்க... மேலும் பார்க்க

திருமலையில் 77,296 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 77,296 பக்தா்கள் தரிசித்தனா். 26,779 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம ... மேலும் பார்க்க

திருமலை நம்பி 1052-ஆவது அவதார மகோற்சவம்

திருமலை தெற்கு மாடவீதியில் உள்ள ஸ்ரீ திருமலைநம்பி கோயிலில், 1,052-ஆவது அவதார மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீ திருமலை நம்பியின் வாழ்க்கை வரலாறு குறித்து 16 அறிஞா்கள் ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 9 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்த... மேலும் பார்க்க