முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்
திருவிதாங்கோட்டில் இன்று மின்தடை
இரணியல் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெறுவதால் வட்டம், முத்தலக்குறிச்சி, கேரளப்புரம், நெல்லியாா்கோணம், திருவிதாங்கோடு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.