செய்திகள் :

திரைப்படத் தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார்!

post image

சென்னை: திரைப்படத் தயாரிப்பாளர் எம்.ராமநாதன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.

ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த எம். ராமநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ளதொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று(ஏப். 7) உயிரிழந்தார்.

மிஷன்: இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் ட்ரைலர் வெளியானது!

டாம் க்ரூஸ் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் படத்தின் புதிய ட்ரைலர் இன்று வெளியானது.ஆக்‌ஷன் திரைப்பட பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான மிஷன் இம்பாசிபல் படத்தின் வரிசையில் 8-வது படமாக அத... மேலும் பார்க்க

மலையாள சினிமாவில் முதல்முறை.. எம்புரான் ரூ.250 கோடி வசூல்!

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் முதன்மை கதாபாத்திரமேற்று நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படம் வெளியான 11 நாள்களில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் இன்று(ஏப். 6) தெரிவ... மேலும் பார்க்க

பேட்மேன், டாப்கன் திரைப்பட புகழ் வால் கில்மர் காலமானார்!

பேட்மேன் திரைப்பட நடிகர் வால் கில்மர் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 65.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் வாழ்ந்துவந்த வால் கில்மர் புற்றுநோய் மற்றும் நிமோனியா பாதிப்பால் மரணமடைந்ததை அவரது... மேலும் பார்க்க

மீண்டும் சுந்தர்.சியுடன் வடிவேலு: ‘கேங்கர்ஸ்’ பட டிரைலர் நாளை வெளியீடு!

நடிகர் வடிவேலுவுடன் நெடுநாள் இடைவெளிக்குப்பின் இயக்குநரும் நடிகருமான சுந்தர். சி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘கேங்கர்ஸ்’. இத்திரைப்படத்தின் டிரைலர் நாளை(ஏப். 1) வெளியிடப்படுமென்று படக்குழு இன்று(மார... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி படத்தின் 2-ஆவது பாடல் இன்று வெளியாகிறதா?

குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து 2-ஆவது பாடலின் முன்னோட்ட காணொலி இன்று வெளியிடப்பட உள்ளது.இன்று(மார்ச் 29) மாலை 5.50 மணிக்கு இரண்டாவது பாடலைப் பற்ரிய அறிவிப்பை வெளியிடப் போகிறொம் என்று அறிவித்துள்... மேலும் பார்க்க

ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை எமி ஜாக்சன்! என்ன பெயர் தெரியுமா?

நடிகை எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த குழந்தைக்கு ஆஸ்கர் அலெக்சாண்டர் வெஸ்ட்விக் எனப் பெயர் சூட்டியுள்ளனர் ஹாலிவுட் நடிகர்... மேலும் பார்க்க