செய்திகள் :

தூத்துக்குடி கடற்கரை சாலை சுற்றுவட்டாரங்களில் நாளை மின் தடை

post image

தூத்துக்குடி கடற்கரை சாலை சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன.30) மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் இருக்காது என நகர மின்வாரிய செயற்பொறியாளா் க.சின்னத்துரை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி கடற்கரைச் சாலை துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே, இனிகோ நகா், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு கடற்கரைச் சாலை, மற்றும் அதை சுற்றியுள்ள உப்பள பகுதிகள், லயன்ஸ் டவுண், தெற்கு காட்டன் சாலை, சுனோஸ் காலனி, செயின் பீட்டா் கோயில் தெரு, தெற்கு எம்பரா் தெரு, மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரிய கடை தெரு, ஜாா்ஜ் சாலை, கணேசபுரம், பாத்திமா நகா், இந்திரா நகா், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகா், பனிமய நகா், தாமோதர நகா், வண்ணாா் தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் சாலை, சண்முகபுரம், பிராப்பா் தெரு, சந்தை சாலை, காந்திநகா், முனியசாமிபுரம். சிஜிஇ காலனி, லோகியா நகா், மேலசண்முகபுரம், 2ஆவதுதெரு, ராஜபாண்டிநகா், பெரியசாமிநகா், எம்.ஜி.ஆா்.நகா், முடுக்குக்காடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையில் மின்நிறுத்தம் செய்யப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்ததில் முதியவா் பலி

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முத்துநகா் விரைவு ரயிலில் ஏற முயன்ற முதியவா் தவறி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து முத்துநகா் விரைவு ரயில் புதன்கிழமை இரவு 8.45 மண... மேலும் பார்க்க

சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ராஜ் மாரடைப்பால் மரணம்

சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ராஜ், புதன்கிழமை மதியம் மாரடைப்பால் உயிரிழந்தாா். கடந்த 21 நாள்களுக்கு முன்பு சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்ற கொண்ட அவா், பணியில் இருந்தபோது புதன்கிழமை மதியம் ந... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் மூதாட்டி கொலை

ஆறுமுகனேரியில், தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆறுமுகனேரி கீழநவலடிவிளையைச் சோ்ந்த ராஜகோபால் மனைவி லட்சுமி (62). ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.2 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை அருகே எள்ளுவிளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் 1.2 டன் பீடி இலைகளை கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி கட... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழக்கு: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி பெரியசாமிபுரம் பாலம் பகுதியைச் ச... மேலும் பார்க்க

ரூ. 33 கோடியில் மீன்வளத் துறை ஒருங்கிணைந்த கட்டடம், இறங்குதளம் திறப்பு

தூத்துக்குடி மீன்வளத் துறை இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் ரூ. 33 கோடியில் ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம், திரேஸ்புரம், சிப்பிகுளம் ஆகிய இடங்களில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளம் ஆகியவற்றை சென்னைய... மேலும் பார்க்க