செய்திகள் :

தென்காசி: பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!

post image

தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(டிச. 12) அரைநாள் (பிற்பகலுக்குமேல்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்துக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், அரை நாள் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

வீட்டிலேயே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை பலி!

புதுக்கோட்டையில் வீட்டிலேயே உறவினர்களால் பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை பலியானது.புதுக்கோட்டை: அரந்தாங்கியில் வீட்டிலேயே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை, பிறந்த சில மணிநேரங்களிலேயே பலியானது. அரந்தாங்... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!

குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் பார்க்க

கடைசி மழைமேகங்கள்... சென்னைக்கு இன்றிரவோடு மழைக்கு ரெஸ்ட்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வால், சென்னையை நோக்கி வரும் மழை மேகங்களால் பெய்யும் கடைசி சுற்று தற்போது பெய்யும் மழையாக இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மென் தெரிவித்துள்ளார்.வானிலை நிலவரங்களை அவ்வபோது வெளியிடு... மேலும் பார்க்க

கொண்டாட்டத்தின்போது விபரீதம்! துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுமி பலி!

ஹரியாணாவில் திருமணக் கொண்டாட்டத்தின்போது சுடப்பட்ட துப்பாக்கியின் குண்டு பாய்ந்து 13 வயது சிறுமி பலியானார்.சண்டிகர்: திருமணக் கொண்டாட்டத்தின்போது சுடப்பட்ட துப்பாக்கியின் குண்டுப் பாய்ந்ததில் 13வயது ச... மேலும் பார்க்க

டிச. 15-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வரும் டிச. 15 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய பாலச்சந்திரன், “அந்தமான் ... மேலும் பார்க்க

தொடங்கிய முதல் வாரத்திலேயே டிஆர்பியில் அசத்தும் புதிய தொடர்! இந்த வார டிஆர்பி!!

அன்னம் தொடர் தொடங்கிய சில நாள்களிலேயே டிஆர்பியில் முன்னணியில் உள்ளது. மக்களிடையே இத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தொடர்களை இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல், இளம் வயதினரும் விரும்பிப் பார்க்கின்றனர்... மேலும் பார்க்க