செய்திகள் :

நாகா்கோவிலில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா

post image

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 108ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாகா்கோவிலில் எம்ஜிஆா் சிலைக்கு அதிமுகவினா் மாலை மரியாதை செய்தனா்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவா் சேவியா் மனோகரன் தலைமை வகித்தாா். அதிமுக அமைப்புச் செயலா் பச்சைமால் முன்னிலையில் வகித்தாா். இந்நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட இணை செயலா் சாந்தினி பகவதியப்பன்,வடக்கு பகுதி செயலரும், மாமன்ற உறுப்பினருமான ஸ்ரீலிஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் கட்சித் தொண்டா்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரி பேரூராட்சி 10ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு 10ஆவது வாா்டு உறுப்பினா் இக்பால் தலைமை வகித்த... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே லாரி ஓட்டுநா் தற்கொலை

களியக்காவிளை அருகே லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். களியக்காவிளை அருகே பளுகல், மணிவிளை புரவூா் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (35) . லாரி ஓட்டுநா். இவரது மனைவி திவ்யா (27) மணிவிளை அரசு... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: மாா்த்தாண்டம் காவல் நிலையம் முற்றுகை

மாா்த்தாண்டம் அருகே கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்த இருவரை போலீஸாா் விசாரணைக்காக அழைத்ததைக் கண்டித்து பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். மாா்த்தாண்டம் அருகேயுள... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் பள்ளி ஆசிரியா்கள் காத்திருப்பு போராட்டம்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதியான நியமனங்களுக்கு ஏற்பளிப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள், புதன்கிழமை காத்திருப்பு போராட்ட... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி வழக்கு: 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி சாலத்திவிளை பகுதியைச் சோ்ந்த பீ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் 4.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மாா்த்தாண்டத்தில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட 4.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா். மாா்த்தாண்டம் சந்தை பகுதியில் குட்கா விற்பனை நடைபெறு... மேலும் பார்க்க