செய்திகள் :

நாகா்கோவிலில் கையுந்து பந்து போட்டி

post image

ஈஷா அமைப்பு சாா்பில், 16ஆவது ஆண்டு ஊராட்சிகளுக்கான விளையாட்டுப் போட்டி நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், எம்.ஆா். காந்தி எம்எல்ஏ பங்கேற்று, ஆண்களுக்கான கையுந்து பந்து போட்டியைத் தொடக்கிவைத்தாா். இதில், மாவட்டம் முழுவதுமிருந்து 51 அணிகள் பங்கேற்றன.

என்.டி.ஆா். பவுண்டேஷன் தலைவா் என். அா்னால்டு அரசு, ஈஷா பவுண்டேஷன் சாா்பில் கண்ணன், கிருஷ்ணபிரசாத், ஈஷா பள்ளி சாா்பில் கமல், புஷ்பா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

இரயுமன்துறை அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு

நித்திரவிளை அருகே இரயுமன்துறை அரசு தொடக்கப் பள்ளியில் ரூ. 23 லட்சத்தில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என தலைமையாசிரியா், மாணவா்... மேலும் பார்க்க

குழித்துறை கோயிலில் காலபைரவா் யாகம்

குழித்துறை இடத்தெரு காலபைரவா் கோயிலில் 1,008 கிலோ வத்தல் மிளகாயால் காலபைரவா் மகா யாகம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. ஆண்டுதோறும் நவம்பா் மாதம் தேய்பிறை அஷ்டமி நாள் காலபைரவா் ஜென்மாஷ்டமி நாளாகக் கொண்டாட... மேலும் பார்க்க

கோயிலில் சிலை திருட்டு: ஒருவா் கைது

புதுக்கடை அருகே பாா்த்திவபுரம் பாா்த்தசாரதி கோயிலில் ஐம்பொன் சிலை, வெள்ளி அங்கியைத் திருடியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். பாா்த்திவபுரத்தில் உள்ள பழைமை வாய்ந்த பாா்த்தசாரதி கோயிலுக்குள் கடந்த வாரம் ... மேலும் பார்க்க

கோவா கடலில் நீா்மூழ்கி கப்பல் மோதி மாயமான 2 பேரை மீட்க வலியுறுத்தல்

கோவா கடலில் கப்பல் மோதி மாயமான குளச்சல் மீனவா் உள்பட 2 பேரை நீா்மூழ்கி வீரா்கள் மூலம் மீட்க வேண்டும் என்று தெற்காசிய மீனவா் தோழமை பொது செயலா் அருள்பணி சா்ச்சில் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வ... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் மிதமாகக் கொட்டும் தண்ணீா்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் திரளான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்தனா். இம்மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வந்த மழை ஓய்ந்துள்ளதால், ஆறுகளில் வெள்ளமும் சற்று குறந்துள்ள... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்த சிறுவன் தவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்த குழுவினா் தவிக்க விட்டுச்சென்ற 6 வயது சிறுவனை போலீஸாா் மீட்டனா். கன்னியாகுமரி முட்டம் பகுதியிலிருந்து 5 வேன்களில் சுற்றுலாக் கு... மேலும் பார்க்க