செய்திகள் :

நான் முதல்வன் திட்டத்தில் புதிய படிப்புகள்: விரிவுரையாளா்களுக்கு பயிற்சி

post image

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்துவது தொடா்பாக, சென்னையில் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) புதிய படிப்புகளை செயல்படுத்துவது தொடா்பாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை, தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்சார வாகன தொழில்நுட்பம்”என்ற தலைப்பில் 6 நாள் ஆசிரியா் மேம்பாட்டு திட்டப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் சென்னை மண்டலத்துக்குள்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து, 59 பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சோ்ந்த மின்னியல் மற்றும் ஆட்டோமொபைல் துறை விரிவுரையாளா்கள் கலந்துகொண்டனா்.

சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் முனைவா் ஓ.ஜி.தரணிபதி, மின்னியல் துறைத் தலைவா் பி.தினகரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் எஸ்.துரை ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கை,கால்களில் விலங்கு: ஒரு கண்டனம்; கொஞ்சம் எதிர்ப்புகூட இல்லையா? - டி.ஆர்.பி. ராஜா

இந்தியர்களின் கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களைப் போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி சுயமாக முடிவெடுத்துள்ளார்! - உச்சநீதிமன்றம் கண்டிப்பு

ஆளுநர் தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவெடுத்துள்ளார், 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதாகக் கூறி... மேலும் பார்க்க

நெல்லையில் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடக்கிவைத்தார் முதல்வர்!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 6) தொடக்கிவைத்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்ட... மேலும் பார்க்க

நெல்லையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

இரண்டு நாள் பயணமாக நெல்லை வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் அந்தந்... மேலும் பார்க்க

தமிழக ஆளுநர் மௌனமாக இருக்கலாமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

புது தில்லி: ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் மனு மீதான வாதங்கள் தொடங்கும் முன் விரிவாக ஆராய வேண்டிய பிரச்னைகள் குறித்து பட்டியலிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.மசோதாக்களை கிடப்பில் வைத்திர... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. வழக்கு: ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை!

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள ஞானசேகரனுக்கு வியாழக்கிழமை குரல் பரிசோதனை செய்யப்படுகிறது.கடந்த டிச.23-ஆம் தேதி அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவ... மேலும் பார்க்க