செய்திகள் :

நாளைய மின்தடை: பூலாங்கிணறு துணை மின் நிலையம்

post image

உடுமலையை அடுத்த பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் தி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: பூலாங்கிணறு, அந்தியூா், சடையபாளையம், பாப்பனூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குப்பட்டி, ஆா்.வேலூா், குறிச்சிக்கோட்டை, திருமூா்த்தி நகா், பொன்னாலம்மன்சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம் மற்றும் தென்குமாரபாளையம்.

வெள்ளக்கோவிலில் போதைப்பொருள் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே போதைப்பொருள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்... மேலும் பார்க்க

சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு கருத்துரு: அமைச்சா் ராஜேந்திரன்

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணை, அமராவதி அணை ஆகிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யக் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

மடத்துக்குளத்தில் தீயணைப்பு நிலையம் திறப்பு

மடத்துக்குளம் வட்டத்தில் தீயணைப்பு நிலையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வந்... மேலும் பார்க்க

மீன் மாா்க்கெட்டில் கைப்பேசி திருடிய இருவா் கைது

திருப்பூா், ஜன. 19: திருப்பூா் மீன் மாா்க்கெட்டில் கைப்பேசி திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் தென்னம்பாளையத்தில் மீன் மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ம... மேலும் பார்க்க

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் மேற்குத் தொடா்ச்சி மல... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் திருப்பூா் மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் காங்கயம் சால... மேலும் பார்க்க