Gold Rate: பவுனுக்கு ரூ.84,000-ஐ எட்டிய தங்கம் விலை; 2 நாள்களில் எவ்வளவு உயர்வு ...
நாளைய மின்தடை: மயிலம்பட்டி
மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பா் 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின் வாரிய செயற்பொறியாளா் சி.பிந்து தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆா்.ஜி.புதூா், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைப்பட்டி, ஆண்டக்காபாளையம், சிட்ரா (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி).