செய்திகள் :

``UP-க்கு ரூ.37,000 கோடி வருவாய் உபரி; TN-க்கு ரூ.36,000 கோடி வருவாய் பற்றாக்குறை'' - CAG அறிக்கை

post image

2022-23 நிதியாண்டுக்கான மாநிலங்களின் பொருளாதாரச் செயல்திறன் குறித்து இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை (CAG) அறிக்கை வெளியாகியிருக்கிறது.

இதில், அதிக வருவாய் உபரி கொண்ட மாநிலங்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. மொத்தமாக 16 மாநிலங்கள் வருவாய் உபரி கொண்ட மாநிலங்களாக இருக்கின்றன.

இந்தப் பட்டியலில் 16 மாநிலங்களில் டாப் 3 மாநிலங்கள் உட்பட 10 மாநிலங்கள் பா.ஜ.க ஆட்சி நடைபெறும் மாநிலங்கள்.

இந்திய தலைமை கணக்கு தணிக்கை (CAG)
இந்திய தலைமை கணக்கு தணிக்கை (CAG)

அதேபோல், அதிக வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவதாக இருக்கிறது.

இதில், 12 மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையுடன் இருக்கின்றன. இதில் 6 மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது.

வருவாய் உபரி கொண்ட டாப் 10 மாநிலங்கள்!

1) உத்தரப்பிரதேசம் - ரூ. 37,000 கோடி

2) குஜராத் - ரூ. 19,865 கோடி

3) ஒடிசா - ரூ. 19,456 கோடி

4) ஜார்கண்ட் - ரூ. 13,564 கோடி

5) கர்நாடகா - ரூ. 13,496 கோடி

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

6) சத்தீஸ்கர் - ரூ. 8,592 கோடி

7) தெலுங்கானா - ரூ. 5,944 கோடி

8) உத்தரகண்ட் - ரூ. 5,310 கோடி

9) மத்தியப் பிரதேசம் - ரூ. 4,091 கோடி

10) கோவா - ரூ. 2,399 கோடி

இவை தவிர அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களும் வருவாய் உபரி கொண்ட மாநிலங்களாக இருக்கின்றன.

வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலங்கள்!

1) ஆந்திரப் பிரதேசம் - ரூ. 43,488 கோடி

2) தமிழ்நாடு - ரூ. 36,215 கோடி

3) ராஜஸ்தான் - ரூ. 31,491 கோடி

4) மேற்கு வங்கம் - ரூ. 27,295 கோடி

5) பஞ்சாப் - ரூ. 26,045 கோடி

6) ஹரியானா - ரூ. 17,212 கோடி

ஸ்டாலின்
ஸ்டாலின்

7) அஸ்ஸாம் - ரூ. 12,072 கோடி

8) பீகார் - ரூ. 11,288 கோடி

9) இமாச்சலப்பிரதேசம் - ரூ. 6,336 கோடி

10) கேரளா - ரூ. 9,226 கோடி

11) மகாராஷ்டிரா - ரூ. 1,936 கோடி

12) மேகாலயா - ரூ. 44 கோடி

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Amit Shah: ``மோடியிடம் பிடித்த குணம், விடுமுறை எடுக்காதவர், வரலாறு காணாத பிரதமர்'' - அமித் ஷா பேட்டி

மோடியும், அமித் ஷாவும் பாஜகவின் இரட்டைப் பெரும் தூண்கள். பிரதமராக மோடி வலம் வர, கட்சியின் தேசியப் பிரச்னையிலிருந்து, உள்ளூர் உட்கட்சிப் பிரச்சனை வரை பஞ்சாயத்து பண்ணி அடுத்தடுத்த வெற்றிக்காக கூட்டணியைக... மேலும் பார்க்க

"கொள்கைப் படையாய்த் திரண்ட மக்கள்; 2 நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கூட்டங்கள்" -மு.க.ஸ்டாலின்

தமிழக அரசியலில் எந்தக் கட்சிக்கு அதிகம் கூட்டம் கூடுகிறது என்பதுதான் இப்போது போட்டியாக இருக்கிறது. வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு மாவட்டமாக மக்களைச் சந்தித்து வரும் விஜய்க்கு கூட... மேலும் பார்க்க

IndiGo: "இன்டிகோ விமானத்தில் சேவை மோசம்; AC கூட இல்லாமல் பயணிகள் தவிப்பு" - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

இன்டிகோ விமானத்தின் மீது சமீபகாலமாக நிறைய கேளாறுகள் ஏற்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. கடந்த ஜூன் மாதம்கூட பணியிடத்தில் சாதிய ரீதியிலான ஒடுக்குமுறையை எதிர்கொண்டதாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்... மேலும் பார்க்க

"சிவகங்கை ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில் கட்டாய மதமாற்றம்"- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் அறி... மேலும் பார்க்க

GST 2.0: "கூட்டிய வரியைக் குறைத்த அரசாங்கம் மோடியினுடையது மட்டுமே" - நயினார் நாகேந்திரன் பெருமிதம்

திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந... மேலும் பார்க்க

GST 2.0 இன்று முதல் அமல்; தீப்பெட்டி, ஐஸ்கிரீம் முதல் கார் வரை எவ்வளவு வரி குறைகிறது?

கடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த 'ஜி.எஸ்.டி 2.0' இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் மற்றும் 28 சதவிகிதம் ... மேலும் பார்க்க