செய்திகள் :

நாளை அட்சய திருதியை! `ஏறுமுகத்தில் தங்கம் விலை' - நிலவரம் என்ன தெரியுமா?

post image

நேற்றை விட...

நேற்றை விட, இன்று தங்கம் விலை...
நேற்றை விட, இன்று தங்கம் விலை...

நாளை அட்சய திருதியை. இன்று தங்கம் விலை நேற்றை விட கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.30-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஐந்து நாள்களாக, இறங்குமுகத்தில் இருந்த தங்கம் விலை, இன்று ஏறுமுகத்திற்கு மாறியுள்ளது. நாளை இந்த தங்கம் விலை இன்னும் ஏறுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரு கிராம் தங்கம் விலை

ஒரு கிராம் தங்கம் விலை
ஒரு கிராம் தங்கம் விலை

இன்று ஒரு கிராம் தங்கம் விலை (22K) ரூ.8,980 ஆகும்.

ஒரு பவுன் தங்கம் விலை

ஒரு பவுன் தங்கம் விலை
ஒரு பவுன் தங்கம் விலை

இன்று ஒரு பவுன் தங்கம் விலை (22K) ரூ.71,840 ஆகும்.

ஒரு கிராம் வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி விலை
ஒரு கிராம் வெள்ளி விலை

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.111 ஆகும்.

'பவுனுக்கு ரூ.72,000-க்கு கீழிறங்கிய தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை என்ன?

நேற்றை விட, இன்றைய தங்கம் விலைஇன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.65-ம், பவுனுக்கு ரூ.520-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம் விலைஇன்றைய ஒரு கிராம் தங்கத்தின் வில... மேலும் பார்க்க

Gold Rate : 'நிதானித்துள்ள தங்கம் விலை' இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

நேற்றை விட...நேற்றை விட, இன்று தங்கம் விலை...இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.ஒரு கிராம் தங்கம் விலைஒரு கிராம் தங்கம் விலைஇன்று ஒரு கிராம் தங்கம் விலை (22K) ரூ.9,005 ஆகும்.ஒரு... மேலும் பார்க்க

'கிராமுக்கு ரூ.9,000-க்கு வந்த தங்கம் விலை!' - இந்த இறங்குமுகம் தொடருமா?

தங்கம் விலை: நேற்று, இன்றுநேற்றை விட, தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.10 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.80 ஆகவும் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் தங்கம் விலை என்ன?இ... மேலும் பார்க்க

`ஏறிய வேகத்திலேயே இறங்கிய தங்கம் விலை' இன்று பவுனுக்கு ரூ.2,200 குறைந்த தங்கம்!

தங்கம் விலை: மாற்றமில்லை!இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.275, பவுனுக்கு ரூ.2,200 குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்து வரலாற்று உச்ச... மேலும் பார்க்க

`ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை: மாற்றமில்லை!நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.275-ம், பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லை.ஒரு கிராம் தங்கம் விலை...இன்றைய ஒரு கிராம் தங்கத்த... மேலும் பார்க்க

தங்கம் விலை: `ஒரு கிராமுக்கு ரூ.9,000; ஒரு பவுனுக்கு ரூ.72,000 தாண்டிய தங்கம் விலை!'

நேற்றை விடநேற்றை விடஇன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.70-ம், ஒரு பவுனுக்கு ரூ.560-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.1 உயர்ந்துள்ளது.ஒரு கிராம் தங்கம் விலைஒரு கிராம் தங்கம் விலைஇன்றைய ஒரு கிராம்... மேலும் பார்க்க