சிவகங்கை: அரசுப் பேருந்தை மோதிய எரிவாயு லாரிகள்; 21 பேர் காயம்!
`ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.275-ம், பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லை.

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.9,290 ஆகும்.

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.74,320 ஆகும். ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்து வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.72,120 ஆகும்.

இன்றைய வெள்ளி விலை ரூ.111 ஆகும்.