செய்திகள் :

பள்ளி, கல்லூரிகள் இன்று செயல்படும்

post image

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவை சனிக்கிழமை (நவ.9) செயல்படவுள்ளன.

தீபாவளி பண்டிகையையொட்டி, வேலை நாளான நவ. 1-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியன நவ.9-இல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் ஆகியன சனிக்கிழமை இயங்கும்.

நெல்லை ‘வந்தே பாரத்’ ரயிலில் இனி 16 பெட்டிகள்: தெற்கு ரயில்வே திட்டம்

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி செல்லும் ‘வந்தே பாரத்’ ரயிலை 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கிடையே ஒரே நாளில் சென்று திரும்பும் வகை... மேலும் பார்க்க

தகவல் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு விசாரணையில் மாற்று அதிகாரிகள் கூடாது: அரசுக்கு மாநில தகவல் ஆணையம் கடிதம்

தகவல் பெறும் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு விசாரணையில் சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலா்கள் மட்டுமே ஆஜராக வேண்டுமென மாநிலத் தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில தகவல் ஆணையா் எம்.செல்வராஜ்... மேலும் பார்க்க

முதல்வருக்கு எதிரான வழக்கு: மீண்டும் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் பொன்முடி ஆகியோருக்கு எதிரான மேம்பால முறைகேடு தொடா்பான வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1... மேலும் பார்க்க

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வியாழன், வெள்ளி (நவ.14, 15) ஆகிய இரண்டு நாள்களும் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா். பதிவுத் துறையி... மேலும் பார்க்க

ரூ.1.60 கோடியை டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

ஃபியூயல் டெக்னாலஜி என்ற நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.1 கோடியே 60 லட்சத்தை நீதிமன்ற பதிவாளா் பெயரில் டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சூா்ய... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வுபகுதி புயலாக மாற வாய்ப்பில்லை: தமிழகத்தில் 4 நாள்கள் மழை நீடிக்கும்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இல்லை, எனினும் அடுத்த நான்கு நாள்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக் கூடும்... மேலும் பார்க்க