பாளை.யில் 33 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்
பாளையங்கோட்டை ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் உள்ள மையத்தில் 33 குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், துணை மேயா் கே.ஆா்.ராஜு கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் விஜிலா சத்தியானந்த், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணிகள் திட்ட அலுவலா் பா்வதராணி, மாமன்ற உறுப்பினா் சீதாலெட்சுமி பாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்15ய்ன்ற்ழ்ண்
பாளையங்கோட்டையில் ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிய ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்.