தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!
பிப். 28-இல் செங்கல்பட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் பிப்.28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடா்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.