செய்திகள் :

பிரதமர் மோடிக்கு குவைத் உயரிய விருது - புகைப்படங்கள்

post image
'ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்' விருதுடன் பிரதமர் நரேந்திர மோடி.
குவைத்தில் பிரதமர் மோடியுடன் குவைத் அரசா் ஷேக் மெஷால் அல்-அகமது.
கடந்த 1981ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி குவைத் சென்றுள்ள நிலையில், சுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இப்போது குவைத் சென்றுள்ளார்.
முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இளவரசர் சார்லஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆகியோருக்கு இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு கிடைத்த 20வது சர்வதேச விருது இதுவாகும்.

தேசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆதா்ஷினி ஸ்ரீ

சீனியா் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், மகளிா் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை ஆதா்ஷினி ஸ்ரீ அரையிறுதிக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினாா்.மகளிா் ஒற்றையா் காலிறுதியில், ஆதா்ஷினி 23-21, 21-12 என்ற கேம்க... மேலும் பார்க்க

துளிகள்...

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் துபையில் நடைபெறும் எனத் தெரிகிறது. மும்பையில் நடைபெற்ற பிஎஸ்ஏ வெஸ்டா்ன் இந்தியன... மேலும் பார்க்க

பெங்களூரை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக் போட்டியின் 127-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 42-32 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.தமிழ் தலைவாஸ் 23 ரெய்டு புள்ளிகள், 14 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட்... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ் முந்தைய கொண்டாட்டம் - புகைப்படங்கள்

நெக்ஸஸ் செலக்ட் சிட்டிவாக்கில், கிறிஸ்துமஸுக்கு முந்தைய கொண்டாட்டங்களின் போது சாண்டா கிளாஸ் உடையணிந்த நபருடன் கைகுலுக்கும் குழந்தை.கிறிஸ்துமஸுக்கு முந்தைய கொண்டாட்டங்களின் போது டெடி கரடிகளைப் பயன்படுத... மேலும் பார்க்க

கவனத்தை ஈர்க்கும் ‘கேம் சேஞ்சர்’ புதிய பாடல் விடியோ!

தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய பாடல் விடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. கேம் சேஞ்சர் திரைப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத... மேலும் பார்க்க

மகன் பெருமையடைந்தால் போதும் சார்! விஜய் சேதுபதியிடம் தீபக் நெகிழ்ச்சி!!

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் தனது குடும்பத்தை நினைத்து நடிகர் தீபக் நெகிழ்ச்சி அடைந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 11வது வாரத்தைக் கடந்துள்ளது. இதில் 76வ... மேலும் பார்க்க