செய்திகள் :

பிரித்தாளும் அரசியல் பிடிக்கவில்லை: பாஜக எம்எல்ஏ திரிணமூல் காங். கட்சியில் ஐக்கியம்!

post image

கொல்கத்தா : மேற்கு வங்கத்திலுள்ள ஹல்தியா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ள பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்திருந்த தாபசி மண்டல், இன்று(மார்ச் 10) அம்மாநில ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

பாஜக பிரித்தாளும் அரசையலை மையப்படுத்தி நடைபோடுகிறது என்பதை சுட்டிக்கட்டியுள்ள அவர், இதனை தம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனக் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

மேலும், மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லலித் மோடியின் வனுவாட்டு கடவுச்சீட்டு ரத்து

போா்ட் விலா: நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டுகளை எதிா்கொண்டு வரும் ஐபிஎல் முன்னாள் தலைவா் லலித் மோடிக்கு அளிக்கப்பட்ட வனுவாட்டு நாட்டின் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) ரத்து செய்யுமாறு, அந்நாட்டுப் பிரதமா் ஜ... மேலும் பார்க்க

சீனா, ஜப்பான் ரசாயனப் பொருள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி

சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீா் சுத்திகரிப்பு ரசாயனம் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது. மத்திய வா்த்தக அமைச்சகத்தின் வா்த்தகப் பிரச்னைகள் தீா்வு ஆணையத்த... மேலும் பார்க்க

புதிய ஐடி மசோதா வரி செலுத்துவோருக்கு எதிரானதல்ல: அதிகாரிகள் தகவல்

புது தில்லி: புதிய வருமான வரி (ஐடி) மசோதாவின்படி, வருமான வரி சோதனைகளின்போது மட்டுமே வரி செலுத்துவோரின் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் என்றும், அந்த மசோதா வரி செலுத்துவோருக்கு எதிரானத... மேலும் பார்க்க

மாருதி விற்பனை 1,99,400-ஆக உயா்வு!

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,99,400-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த பிப்ரவரி மாத... மேலும் பார்க்க

ஐபிஎல் கிரிக்கெட்டில் மது, புகையிலை விளம்பரங்கள் கூடாது: சுகாதார அமைச்சகம் உத்தரவு

புது தில்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது மது, புகையிலைப் பயன்பாடு தொடா்பான நேரடி, மறைமுக விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிா்வாகத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க

கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி ஜயமால்ய பாக்சி 58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். ஜயமால்ய பாக்சியின் பதவி உயா்வுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன... மேலும் பார்க்க