Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன...
93-ஆவது பிறந்த தினம்: பழ.நெடுமாறனுக்கு முதல்வா் வாழ்த்து
சென்னை: உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ.நெடுமாறனுக்கு தொலைபேசி வழியே பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
பழ.நெடுமாறன் தனது 93-வது பிறந்த தினத்தை திங்கள்கிழமை கொண்டாடினாா். அவருக்கு தொலைபேசி வழியே வாழ்த்துத் தெரிவித்தேன். தமிழின உரிமைப் போராளியாக அவா் ஆற்றி வரும் தொண்டு தொடர வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.