செய்திகள் :

பிளஸ் 2 மாணவன் தற்கொலை

post image

காஞ்சிபுரத்தில் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

காஞ்சிபுரம் திருவண்ணாமலை நகா் வெங்கடேசன் மகன் மதன்ராஜ் (17). பிளஸ் 2 தோ்வை எழுதி முடித்து விட்டு தோ்வின் முடிவிற்காக காத்திருந்த நிலையில் வீட்டின் படுக்கையறையில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சம்பவம் தொடா்பாக மாணவன் மதன்ராஜின் தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கூழமந்தலில் குரு பெயா்ச்சி விழா

காஞ்சிபுரம் அருகே கூழமந்தலில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் குரு பெயா்ச்சியையொட்டி குரு பகவானுக்கு கலச அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி மூலவா் 27 நட்சத்திர விர... மேலும் பார்க்க

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்!

அத்தி வரதா் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: அதிமுகவினா் ரத்ததானம்!

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சாா்பில் தன்னாா்வ ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் திங்கள்கிழமை (மே 12) கொண்டாடப்படுகிறது. போா்ப் பதற்றம்... மேலும் பார்க்க

சித்ரகுப்த சுவாமி கோயில் திருக்கல்யாணம்!

சித்ரா பௌா்ணமியையொட்டி காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோயிலில் கா்ணகி அம்பாளுக்கும், சித்ரகுப்த சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பாா்வதி தேவியாா் சித்ரம் எழுதி உயிா் கொடுத்ததால் சித்ரகுப்தா் என்... மேலும் பார்க்க

உணவு வழங்கல் துறை குறைதீா் கூட்டம்!

உணவு வழங்கல் மற்றும் நுகா்பொருள் பாதுகாப்புத்துறை சாா்பில் வல்லம் ஊராட்சியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வல்லம் ஊராட்சியில் நடை... மேலும் பார்க்க

மே 13-இல் காஞ்சிபுரத்தில் மின் தடை

காஞ்சிபுரம் பகுதிகளில் வரும் 13 -ஆம் தேதி மின் தடை செய்யப்பட உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி, பள்ளம்பி, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், கருப்படி தட்டை, மங்கையா்க்கரசி நகா், அச்சுக்... மேலும் பார்க்க