செய்திகள் :

பெஹல்காம் தாக்குதல் - புகைப்படங்கள்

post image
பெஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், பலியானோர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால்.
பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் ராணுவ உயர் அதிகாரிகள்.
பயங்கரவாத் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுற்றுலாப் பயணிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக வர்த்தகர்கள், போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியோர் விடுத்த வேலைநிறுத்த அழைப்பின் போது காந்தகார் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள்.
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் பதாகையுடன் பங்கேற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி.
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்.
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வாலின் உடலுக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள்.
தால் ஏரி அருகே நடைபெற்ற மக்கள் எதிர்ப்பு ஊர்வலம்.
பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பிரசாந்த் சதாபதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி.
தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர்.
தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர்.தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர்.
தாக்குதலுக்குப் பிறகு அதிக எச்சரிக்கையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப் படையினர்.
அதிகாரிகள் வெளியிட்டுள்ள தாக்குதலில் ஈடுபட்டவர்களின் மாதிரி ஓவியம்

2-ஆவது சுற்றில் ரடுகானு, சக்காரி

ஸ்பெயினில் புதன்கிழமை தொடங்கிய மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் எம்மா ரடுகானு, கிரீஸின் மரியா சக்காரி ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், ரடுகானு 7-6 (... மேலும் பார்க்க

டெஸ்ட்: வங்கதேசத்தை வென்றது ஜிம்பாப்வே

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. வங்கதேசத்தின் சைலெட் நகரில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வெ... மேலும் பார்க்க

இந்தியா மீட்டில் கோனெரு ஹம்பி வெற்றி

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஃபிடே மகளிா் கிராண்ட் ப்ரீ 2024-25 செஸ் போட்டியின், இந்தியா மீட்டில் இந்தியாவின் கோனெரு ஹம்பி புதன்கிழமை வெற்றி பெற்றாா்.போட்டியின் 9 சுற்றுகள் முடிவில் அவரும், சீனாவின... மேலும் பார்க்க

நடிகர், இசையமைப்பாளர் இல்லாமல் திரைப்படம்; ஏஐ உதவியுடன் கன்னட திரையுலகில் புதிய மைல்கல்!

கன்னட திரையுலகில் புதிய மைல்கல்லாக, முழுவதும் செயல் நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.பெங்களூருக்கு அருகிலுள்ள சித்தேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், ச... மேலும் பார்க்க

நிறம் மாறும் உலகில்: ஓடிடி ரிலீஸ் தேதி!

அறிமுக இயக்குநர் இயக்கிய ‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி இணைந்து அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் ’நிறம் மாறும் உலகில்' எனும் பட... மேலும் பார்க்க