விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
பேடிஎம் நிறுவனம் நிகர இழப்பு ரூ.208.5 கோடி!
புதுதில்லி: பேடிஎம் நிறுவனமானது டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த இழப்பு ரூ.208.5 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனம் ரூ.221.7 கோடி நஷ்டத்தை சந்தித்திருந்தது. டிசம்பர் 2024 காலாண்டில் ரூ.2,850.5 கோடியாக இருந்த பேடிஎம் நிறுவனத்தின் வருவாய் 35.8 சதவிகிதம் சரிந்து ரூ.1,827.8 கோடியானது.
இருப்பினும், காலாண்டுக்கு காலாண்டு அடிப்படையில் வருவாய் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.86.59 ஆக முடிவு!