மதுரை மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு!
பேரவையில் இன்று...
சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (ஏப். 29) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லா நேரம் நடைபெறும். அதன்பிறகு, காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிடுவாா்.
தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. அதற்கு அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளாா்.