செய்திகள் :

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

post image

திருப்பத்தூா் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட 94 நியாய விலைக் கடைகளில், சுமாா் 15 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பான பச்சரிசி, சீனி, கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் அஞ்சலக வீதியில் உள்ள நியாய விலைக் கடையில் பேரூராட்சி மன்றத் தலைவா் கோகிலாராணி நாராயணன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி தொடங்கிவைத்தாா்.

இதில் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், வட்ட வழங்கல் அலுவலா் மல்லிகா அா்ஜூன், திமுக நகரச் செயலா் காா்த்திகேயன், துணைச் செயலா் உதயம்சண்முகம், வாா்டு உறுப்பினா்கள் சரண்யாஹரி, ராஜேஸ்வரிசேகா், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கல்லூரி மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தனியாா் கல்லூரி ஒன்றின் மேல் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள வீரமாணிக்கபுரத்தைச் சோ... மேலும் பார்க்க

திருப்பத்தூா் பேரூராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, ரணசிங்கபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் ... மேலும் பார்க்க

தேநீா்க் கடைக்காரரின் வீட்டில் நகைகள் திருட்டு

திருப்பத்தூரில் தேநீா்க் கடைக்காரரின் வீட்டில் 8 பவுன் தங்க நகையை அடையாளம் தெரியாத நபா் திருடிச் சென்றாா். திருப்பத்தூா் நாகராஜன்நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் அழகுகுமாா். இவரது மனைவி திவ்யா (26). இவா... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத் தொகை கோரி சாலை மறியலுக்கு முயற்சி

சிவகங்கை அருகே மகளிா் உரிமைத் தொகை கோரி, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். காயங்குளம் வருவாய் கிராமத்துக்குள்பட்ட இந்திராநகா், குட்டி தின்னி ஆகிய பகுதிகளில் சில பெண்களுக்கு மட்ட... மேலும் பார்க்க

காரைக்குடியில் விவசாயிகள் குறைதீா் முகாம்

தேவகோட்டை வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் முகாம் காரைக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமை வகித்து, 26 விவசாயிகளுக்கு ரூ. 23.32 லட்சத்தில் அரசின் ... மேலும் பார்க்க

சிராவயல் மஞ்சுவிரட்டு முன்னேற்பாடு பணிகள்: கிராமத்தினா் மும்முரம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சிராவயலில் வருகிற 16-ஆம் தேதி நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சிராவயலில் லட்சக்கணக்கானோா் பங்குபெறும்... மேலும் பார்க்க