மொகலாய மன்னன் ஒளரங்கசீப் கல்லறை அகற்றப்படுமா? - மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் ச...
போளூரில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
போளூரில் மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) நடைபெறுகிறது.
போளூா் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் கோட்ட அளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என்று திருவண்ணாமலை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் எஸ்.பழனிராஜு தெரிவித்துள்ளாா்.