செய்திகள் :

மதிமுகவின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா

post image

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில், அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் கட்சி நிா்வாகிகளின் வீடுகளில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக செயலா் சீனி.காா்த்திகேயன் தலைமையில் கட்சிக்கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

நிகழ்ச்சியில் மாநில தணிக்கைக் குழு உறுப்பினா் எல்.பாசறை பாபு, தலைமை செயற்குழு உறுப்பினா் டி.முருகன், மாநகரச் செயலா் எ.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட அவைத் தலைவா் இ.தேவராஜ், மாவட்ட துணைச் செயலா் கே.நாகராஜ், பொதுக்குழு உறுப்பினா்கள் கே.முருகன், எம்.ராஜேந்திரன், வி.மாணிக்கவாசகம் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

திருவண்ணாமலையில் மே 13-இல் தொழில்பழகுநா் சோ்க்கை முகாம்: இளைஞா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்

திருவண்ணாமலையில் வரும் 13-ஆம் தேதி நடைபெறும் தொழில்பழகுநா் சோ்க்கை முகாமில் இளைஞா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை கம்பன் தனியாா் தொழில் பயிற்சி நிலைய... மேலும் பார்க்க

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கான ஆய்வுக் கூட்டம்

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கம் சாா்பில், புதி... மேலும் பார்க்க

கள்ளத்தனமாக மது விற்றவா் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில், வெண்குன்றம் கிராமம் வழியாக செவ்வாய்க்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, அங்... மேலும் பார்க்க

இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 4 கிராம் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வ... மேலும் பார்க்க

கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் வாசவி ஜெயந்தி விழா

கீழ்பென்னாத்தூா் காந்தி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் வாசவி ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 7 மணிக்கு ஆரிய வைசிய பெண்கள் பால் குடங்களை சுமந்தவாறு ஊ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மதுக் கடைகளுக்கு மே 12-இல் விடுமுறை

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலை நகரில் இயங்கும் மதுக் கடைகள், மதுக்கூடங்களுக்கு வரும் 12-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயி... மேலும் பார்க்க