செய்திகள் :

``மிரட்டும் மிருகம்; காப்பாற்றும் மோகன்லால், பிரித்விராஜ்...'' - தொடர் கனவால் நவ்யா நாயர் கவலை!

post image

தமிழில் ரசிக்கும் சீமானே, ராமன் தேடிய சீதை உள்ளிட்டப் படங்களில் நடித்து பிரபலமானவர் நவ்ய நாயர். பரத நாட்டிய கலைஞரான இவர், தொடர்ந்து பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியும், மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``சமீபகாலமாக நான் கெட்ட, பயங்கரமான கனவுகளால் பாதிக்கப்பட்டு வருகிறேன். குழந்தைப் பருவத்திலிருந்தே பல விசித்திரமான, பயங்கரமான கனவுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நடு இரவில் அதிர்ச்சி கனவுகளால் தூக்கத்தை இழந்து, மீண்டும் தூங்க முயற்சிப்பேன்.

நவ்யா நாயர்

அதிகாலை 2 மணி அல்லது வெளிச்சம் வந்தப்பிறகுதான் தூக்கம் வரும். பகலில்தான் நிம்மதியாக தூங்க முடிகிறது. வழக்கமாக வரும் கனவில், ஒரு விசித்திர மிருகம் என்னைத் தாக்க வரும். அப்போது ஒளிப்பதிவாளர் பி.சுகுமார், நடிகர் பிரித்விராஜ், மோகன்லால் ஆகியோர் என்னை அந்த மிருகத்திடமிருந்து காப்பாற்ற முயற்சிப்பார்கள். இந்தக் கனவு தொடர்ந்து வருகிறது. இது கேட்பதற்கு வித்தியாசமாகவோ, நகைச்சுவையாகவோ இருக்கலாம். ஆனால், உண்மையில் மிக பயங்கரமானது. இந்த அனுபவம் இப்போது அடிக்கடி ஏற்படுகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

`ஹேமா கமிட்டியிடம் அளித்த வாக்குமூலம்; வழக்கு எடுக்க கூடாது' - நடிகை மாலா பார்வதி கூறும் காரணமென்ன?

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் கொச்சியில் வைத்து காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் அதிர்ச்சியை ... மேலும் பார்க்க

Allu Arjun: "பகத் பாசில் என்னுடன் புரோமோஷனுக்கு வராதது வருத்தம்தான்; ஆனால்..." - அல்லு அர்ஜூன்

̀புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 5-ம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.இதையொட்டி இப்படத்திற்கான புரோமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர் நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர். ஆந... மேலும் பார்க்க

Sookshmadarshini Review: துப்பறியும் நஸ்ரியா;`சேட்டை சேட்டன்' பேசில் ஜோசப் - த்ரில்லராக ஈர்க்கிறதா?

சுக்ஷம தர்ஷினி என்றால் மைக்ரோஸ்கோப் என மலையாளத்தில் பொருள்.தன் கணவர், குழந்தை என சந்தோஷமான வாழ்க்கையில் இருக்கும் ப்ரியதர்ஷினிக்கு (நஸ்ரியா) வேலையில்லாமல் வீட்டிலேயே அதிக நேரம் செலவழிப்பது ஒரு வெறுமைய... மேலும் பார்க்க

Kerala: ``நான் தற்கொலை செய்தால் அரசுதான் பொறுப்பு'' - பாலியல் புகாரை வாபஸ் வாங்கிய நடிகை!

சமீபத்தில் மலையாள திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவத்தில் ஒன்று ஹேமா கமிட்டி அறிக்கை. 'மலையாளத் திரைத் துறையில் பாலியல் வன்கொடுமை' தொடர்பான புகார்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

AR Rahman: ஆடுஜீவிதம் படத்துக்காக HMMA விருதுபெறும் இசைப் புயல்!

கடந்த ஆண்டு வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படத்துக்காக HMMA விருதைப் பெறுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஹாலிவுட் மீயூசிக் இன் மீடியா அவார்ட்ஸ் (HMMA) என்பது திரைப்படம், டிவி நிகழ்ச்சி, வீடியோ கேம்கள், டிரெய்லர்கள்,... மேலும் பார்க்க