தை மாதப் பலன்கள்: `மேஷம் முதல் துலாம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
மேட்டூா் அணை நீா்மட்டம்: 114.64 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 114.64 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 349 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,515 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 208 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,011 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 302 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.