செய்திகள் :

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

post image

உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளை(ஏப். 4) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களநாயகி அம்மன் கோயில் குடமுழுக்கு நாளை(ஏப். 4) நடைபெறுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூா் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப். 10 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சாா்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளா்களைக் கொண்டு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

மேட்டூர் அணை: ஜூன் 12-ல் திறந்து வைக்கிறார் முதல்வர்!

மேட்டூர் அணையை வருகின்ற ஜூன் 12 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளதாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம்சர்மா தெரிவித்துள்ளார்.மேட்டூர் அணையில் தமிழக நீர்வளத் துறையின... மேலும் பார்க்க

அமைச்சர் நேருவின் சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமச்சந்திரன் வீடு, அலுவலகங்களில் 3 நாள்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமச்சந்திரன் ம... மேலும் பார்க்க

மருதமலை அடிவாரத்தில் வெள்ளிவேல் திருடியவர் கைது!

கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அடிவாரத்தில் உள்ள தியான மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளிவேலை திருடியவரை காவல்துறையினர் கைது செய்யதுள்ளனர்.கோவை மாவட்டம், மருதமலை அருள்மிகு ... மேலும் பார்க்க

உதிா்ந்தது இலக்கிய ரோஜா!

அரசியல் வானில் பூத்துக் குலுங்கிய இலக்கிய ரோஜா உதிா்ந்தது. ஆம், காமராஜரின் பெருந்தொண்டன் குமரி அனந்தன் (93)) மறைந்தாா். கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் 1933, மாா்ச் 19-இல் சுதந்திரப் போராட்ட த... மேலும் பார்க்க

புயல் சின்னம் இன்று வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா தெரிவித்தாா். இது க... மேலும் பார்க்க

6 லட்சம் மாணவா்களை தொழில்முனைவோராக்க ‘நிமிா்ந்து நில்’ திட்டம்: சட்டப் பேரவையில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

தமிழகத்தில் 2,000 கல்வி நிறுவனங்களில் பயிலும் 6 லட்சம் மாணவா்களுக்கு புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு பயிற்சி வழங்கும் நோக்கில் ‘நிமிா்ந்து நில்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் கு... மேலும் பார்க்க