ரிஷபம் | Guru Peyarchi 2025 | செல்வ வளம் சேரும் காலம் | குரு தலத்திலிருந்து குருப்பெயர்ச்சி பலன்கள்
குருஸ்தலங்களில் இருந்து குருப்பெயர்ச்சி பலன்கள் என்னும் இந்த நிகழ்ச்சியில் 12 ராசிகளுக்குமான பலன்களை அந்தந்த ராசிக்குரிய குருஸ்தலத்தில் இருந்து கணித்துச் சொல்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். இந்த வீடியோவில் அருள்மிகு மேதா தட்சிணாமூர்த்தி திருக்கோயில் தலத்தில் இருந்து ரிஷப ராசிக்கான பலன்களைத் தருகிறார் பாரதி ஶ்ரீதர்.