செய்திகள் :

விந்து முந்துதல்... தடுக்கும் A, B, C, D, E, F டெக்னிக்! | காமத்துக்கு மரியாதை

post image
தாம்பத்யம்

`விந்து முந்துதல்' பிரச்னை உலகத்திலிருக்கிற 70 சதவிகித ஆண்களுக்கு இருக்கிறது. இவர்களுக்கு உறவில் 2 நிமிடத்திலேயே விந்து வெளியேறிவிடும். அதனால், உச்சக்கட்டம் அடைந்து விடுவார்கள். ஆனால், அவர்களுடைய வாழ்க்கைத்துணையால் உச்சக்கட்டம் அடைய முடியாது. அதற்காக A, B, C, D, E, F என்ற டெக்னிக்கை சொல்லித் தருகிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

தாம்பத்யம்

A என்பது பெண்ணுறுப்பின் உள்ளேயுள்ள மேல் பகுதி. இந்த இடத்தைத் தூண்டினால் துணைக்கும் உச்சக்கட்டம் கிடைக்கும்.

தாம்பத்யம்

B என்பது மார்பகம். இதைத் தூண்டினாலும் 2 முதல் 3 சதவிகிதப் பெண்கள் உச்சக்கட்டத்தை அடைந்துவிடுவதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

தாம்பத்யம்

C என்பது கிளிட்டோரிஸ். ஆணுறுப்புக்கு இணையானது. பெண்ணுறுப்புக்குள் மேல் பகுதியில் இருக்கும். இதைத் தூண்டினாலும் மனைவிக்கு உச்சக்கட்டம் கிடைக்கும்.

தாம்பத்யம்

D என்பதும் பெண்ணுறுப்பின் மேல் பகுதியினுள்ளே இருப்பதுதான். இந்தப் பகுதியைத் தூண்டுவதன் மூலம் உங்கள் இணையர் உச்சக்கட்டம் அடைந்தால் அந்தப் பகுதி லேசாக வீக்கமடையும் என்று ஆராய்ச்சிகள் கண்டுபிடித்திருக்கின்றன.

Couple (Representational Image)

அடுத்து E. இந்த ஸ்டெப்பில் தம்பதியர் பிரைவேட் பார்ட்ஸ் இணைவதன் மூலம் இருவருக்கும் ஆர்கசம் கிடைக்கும்.

காமராஜ்

கடைசியாக F. இது, மனைவி கணவனுக்கு மேலிருக்கும் நிலை. விந்து முந்துதல் பிரச்னை இருப்பவர்களுக்கு, E-யைத் தவிர்த்து மற்ற ஐந்து முறைகளின் மூலம் வாழ்க்கைத்துணைக்கு உச்சக்கட்டம் வரவழைத்து திருப்திப்படுத்திவிடலாம். `விந்து முந்துதல்' காரணமாக கணவர்களுக்கு வருகிற குற்றவுணர்ச்சியையும் தடுத்து விடலாம்.

முதலிரவு அப்போ பீரியட்ஸ்; உறவு வெச்சுக்கலாமா? | காமத்துக்கு மரியாதை - 217

அந்த மணமக்களுக்கு முதல் நாள் இரவு ரிசப்ஷன்; மறுநாள் காலையில் திருமணம். திருமணம் நிச்சயம் நடந்ததோ இரண்டு மாதங்களுக்கு முன்னால். நிச்சயமான நாளிலிருந்தே எக்கச்சக்க லவ் டயலாக்களுடன் திருமண நாளை எதிர்பார்த... மேலும் பார்க்க

முதலிரவு ஃபீல் குட் ஆக இருக்க 7 பாயின்ட் ! | காமத்துக்கு மரியாதை - 216

இந்த டென்ஷன் வேண்டாம்செக்ஸ் வாழ்க்கைஅது பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் என்றாலும் சரி, காதல் திருமணம் என்றாலும் சரி, அல்லது பெற்றோர் நிச்சயித்து அதன் பிறகு காதல் வந்து நடைபெற்ற திருமணம் என்றால... மேலும் பார்க்க

கருத்தரிப்பை Pull Out முறை 100 சதவிகிதம் தடுக்குமா? | காமத்துக்கு மரியாதை - 215

எனக்குத் திருமணம் ஆகி சில மாதங்கள்தான் ஆகியிருக்கின்றன. தற்போதைக்கு எங்களுக்குக் குழந்தை வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறோம். என் மனைவிக்குக் கருத்தடை மாத்திரை சாப்பிடுவதில் விருப்பமில்லை. எனக்கோ, க... மேலும் பார்க்க

உண்மையாகவே ஆணுறுப்பை பெரிதாக்க முடியுமா? | காமத்துக்கு மரியாதை - 214

''ஆண்களின் தன்னம்பிக்கையை குறைக்கும் ஒரு முக்கியமான பிரச்னை அவர்களுடையஆணுறுப்பின் அளவு. இவர்கள் தனியாக இருப்பார்கள், நண்பர்களுடன் நீச்சல் குளத்துக்கு சென்றால்கூட குளிப்பதற்கு கூச்சப்பட்டு ஒதுங்கி இருப... மேலும் பார்க்க

ஆண்மை குறைவை கண்டுபிடிக்க வீட்டிலேயே ஒரு டெஸ்ட்! | காமத்துக்கு மரியாதை - 212

ஆண்களில்சிலருக்கு, ’தங்களுக்கு ஆண்மை குறைவு இருக்கிறதோ’ என்கிற சந்தேகம் இருக்கும். அவர்களில்சிலர் போலி மருத்துவர்களிடம் சிக்கிக் கொள்ளலாம். அப்படிநிகழாமல் இருக்க, ஆண்மை குறைவு என்றால் என்ன; அதைஎப்படி ... மேலும் பார்க்க

கர்ப்ப காலத்துக்கான செக்ஸ் பொசிஷன்ஸ்... விவரிக்கும் மருத்துவர் | காமத்துக்கு மரியாதை - 211

திருமணமான புதிதிலேயே கருத்தரித்துவிட்ட தம்பதியருக்கு, தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளும் ஆசையும் இருக்கும்; கூடவே, வைத்துக்கொண்டால் கரு கலைந்து விடுமோ என்கிற பயமும் இருக்கும். இவர்களுக்கு, எந்தெந்த டிரை... மேலும் பார்க்க