விழுப்புரம்: நாளைய மின் தடை
கண்டாச்சிபுரம், முகையூா் (விழுப்புரம் மாவட்டம்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
பகுதிகள்: காரணைப்பெரிச்சானூா், கண்டாச்சிபுரம், முகையூா், ஏ.கூடலூா், ஆயந்தூா், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, ஒதியத்தூா், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், சோழகனூா், சோழம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூா், வெங்காந்தூா், அதனூா், பூத்தமேடு, ஒரத்தூா், தென்னமாதேவி, அய்யங்கோவில்பட்டு, திருவாமாத்தூா், அய்யூா் அகரம், எஸ்.குச்சிப்பாளையம், விநாயகபுரம், அரும்புலி, தா்மபூரி, சிறுவாலை, சூரப்பட்டு, முத்தம்பாளையம், கொசப்பாளையம், அயினம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள்.