150 ஏக்கரில் அமைச்சர் கே.என்.நேருவின் பிரமாண்ட பண்ணை | Minister K.N.Nehru Farm Vist
தமிழக நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அடிப்படையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். விவசாயத்தின்மீதுள்ள பற்றின் காரணமாக இன்றுவரை தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். திருச்சியை அடுத்த லால்குடியில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் அமைந்துள்ள அவரின் தோட்டம் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்...