வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ...
65 நாடுகளுக்குப் பயணித்தவா் ஆா்ஜென்டீனா திரும்பவில்லை
ஆா்ஜென்டீனாவின் பியூனஸ் அயா்ஸ் நகரில், இத்தாலியைப் பூா்விகமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த போப் பிரான்சிஸ், முந்தைய போப் பெனடிக்டின் பதவி விலகலுக்குப் பிறகு, போப் ஆண்டவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
கடந்த 12 ஆண்டுகள் போப் பதவிக் காலத்தில் இத்தாலிக்கு வெளியே 65 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்குப் பயணித்தவா், சொந்த நாடான ஆா்ஜென்டீனாவுக்கு ஒருபோதும் திரும்பச் செல்லவில்லை.