செய்திகள் :

Abinaya: `15 வருடக் காதல்'- அபிநயாவிற்கு நிச்சயதார்த்தம்; குவியும் வாழ்த்துகள்

post image

நடிகை அபிநயாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்திருக்கிறது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான 'நாடோடிகள்' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிநயா. 'ஈசன்', 'குற்றம் 23', 'மார்க் ஆண்டனி' போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'பனி' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அடுத்ததாக தமிழில் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நடிக்க இருக்கிறார். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தான் ஒருவரை 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.

அபிநயா

ஆனால் அந்த நபர் யார் என்று கூறவில்லை. இந்நிலையில் அபிநயாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அபிநயா அறிவித்திருக்கிறார். விரைவில் திருமணம் நடைபெறவுள்ள அபிநயாவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

`ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ராம் ரெண்டு பேர்கிட்டேயும் ஒரு ஒற்றுமை இருக்கு’ - நெகிழும் சந்தோஷ் தயாநிதி

சந்தானத்தின் 'இனிமே இப்படித்தான்' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் சந்தோஷ் தயாநிதி. ராமின் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் டீசருக்கும் இசையமைத்திருந்தார். இப்போது ராமின் 'பறந்து போ' படத்திற்கு இசையமைத்த... மேலும் பார்க்க

`இசை என்னவென்று தெரிந்திருந்தால், இசைப்பதையே நிறுத்தியிருப்பேன்!’ - இளையராஜா குறித்து பார்த்திபன்

இளையராஜா தன்னுடைய முதல் சிம்போனியை லண்டனில் அரங்கேற்றிவிட்டு, இன்று சென்னை திரும்பி இருக்கிறார். அதுக்குறித்து உள்ளே வெளியே, அழகி உள்ளிட்ட படங்களில் இளையராஜா உடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர் பார்த்தி... மேலும் பார்க்க

Ilaiyaraaja: `கடவுளா... 'இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிட்டீங்களே'’ - சென்னை திரும்பிய இளையராஜா

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்துவிட்டு, தற்போது சென்னை திரும்பியுள்ளார் இளையராஜா. அவரை தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.சிம்பொனி அரங்கேற்றம் குறித்து சென்னை விமான நில... மேலும் பார்க்க

``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- டெலிபோன் ராஜ் பேட்டி

`சுழல்' வெப் சீரிஸின் முதலாவது சீசனின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.Suzhal 2 ReviewSuzhal 2 Review: நாட்டார் தெய்வங்களின் கனெக்ட் ஓகே; ஆ... மேலும் பார்க்க

Rajinikanth: கள்ளழகர் கோயில், 18-ஆம் படி கருப்பணசுவாமி - ரஜினி மகளின் ஆன்மிகப் பயணம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, அவரின் கணவர் விசாகனும் பல்வேறு வேண்டுதல்களுடன் முக்கிய கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். சௌந்தர்யா-விசாகன்அந்த வகையில் தென் மாவட்ட கோயில்களில் சிறப்பு... மேலும் பார்க்க

Vijay: `ஜனநாயகன் விஜய் எப்படி?!' - விருது விழாவில் பாபி தியோல்

`கங்குவா' திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் விஜய்யுடன் `ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகர் பாபி தியோல். `கங்குவா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இந்த பாலிவுட் நடிகர் `ஜன நாயகன்' படத்... மேலும் பார்க்க