போலீஸால் பாதுகாக்கப்படும் 'போலி' வேட்பாளர்?- கைதுக்காக காத்திருக்கும் 200 காவலர்...
Bigg Boss Tamil 9: 'பிக் பாஸ் வந்து நான் ரொம்ப வில்லியா மாறிட்டேன்.!' - கனி திரு
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான (அக்.15) புரொமோ வெளியாகி இருக்கிறது.
அதில் "கனி அக்கா இங்க மாஸ்டர் மைண்ட்டா செயல்பட்டிட்டு வராங்க. அவுங்க மேல எனக்கு ஒரு மிக்ஸ்டு மைண்ட் தான் இருக்கு. எல்லாரையும் அவுங்க சொல்றதை கேட்க வைக்குறது இருக்குப்பாரு அதுதான் மிகப்பெரிய அரசியல்.
தனக்கு எதிரா யாரும் இருக்கக்கூடாதுனு நினைக்குறாங்க பாரு அவுங்க தான் ரொம்ப விஷமா இருப்பாங்க" என்று விஜே பார்வதி கனி திருவைப் பற்றி கலையரசனிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

மறுபுறம், " யாராச்சும் இங்க அநியாயம் பண்ணா அதை என்னால ஏத்துக்கவே முடியாது. நமக்கான நியாத்தைத்தான் கேக்குறோம். இங்க வந்து நான் ரொம்ப வில்லியா மாறிட்டேன். இந்த மாதிரிலாம் நான் யோசிக்கிற ஆளே இல்ல" என்று கனி திரு, FJ-யிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.