Sam Konstas : 'பும்ராவையே பதற வைத்த கான்ஸ்டஸ்' - முதல் செஷனில் என்ன நடந்தது?
கோவை: மருதமலை, பேரூர் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - தேதி வெளியிட்ட அமைச்சர் சேகர் பாபு
கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மற்றும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பேரூர் பட்டீஸ்வர சுவ... மேலும் பார்க்க
திருச்செந்தூர்: ஒரு மாதத்திற்குப் பிறகு கோயிலை வலம் வந்த தெய்வானை யானை - மகிழ்ச்சியில் பக்தர்கள்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 26 வயதுபெண் யானையான தெய்வானை வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 18-ம் தேதி உதவி பாகர் உதயக... மேலும் பார்க்க
சபரிமலை: குழந்தைகளுக்கு சோறுட்டு முதல் களபம் எழுந்தருளல் வரை... சந்நிதான காட்சிகள்! Photo Album
மலையேற்றத்துக்கு இடையே ஓய்வெடுக்கும் பக்தர்தாகம் தீர்கும் சேவைகுழந்தையுடன் ஐயப்பனை காணபக்தர்கள் கூட்டம்சன்னிதானத்தில் கழபம் எழுந்தருளல்சபரிமலைகுழந்தைகளுக்கு முதல் சோறூட்டும் நிகழ்வுசபரிமலைசபரிமலைசோறூட... மேலும் பார்க்க
நிகும்பலா ஹோமம்: தீங்கு உங்களை அணுகாதிருக்க சங்கல்பித்துக் கொள்ளுங்கள்
இந்த நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அனுப்பப்படும் புனித குங்குமம் மகிமை வாய்ந்தது. இதைப் பெற்று உங்கள் பூஜையறையில் வைத்து, மகாகாளியை அல்லது பிரத்யங்கிரா தேவியை தியானித்து நம்பிக்கையோடு நெற... மேலும் பார்க்க
ஸ்ரீவில்லிபுத்தூர்: `கருவறைக்குள் நுழைந்த இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டாரா?’ - அதிகாரி விளக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இளையராஜாவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்திபெற்ற ஆண்டாள் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ராஜகோபுரம் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக ... மேலும் பார்க்க
'குற்றங்கள் குறைய வேண்டி...' - தக்கலை காவல் நிலையத்தில் காவடி கட்டிய காவலர்கள்
தக்கலை காவல் நிலையத்தில் நடந்த காவடிகட்டு திருவிழா மேலும் பார்க்க