COAL INDIA: `640 காலியிடங்கள்’ - B.E/B.Tech தகுதிக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பணி
மத்திய அரசின் கீழ் செயல்படும் "COAL INDIA" பொதுத்துறை நிறுவனத்தில் Management Trainee பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த விவரங்கள்:
பணியின் பெயர் : Management Trainee
சம்பள விகிதம் : Rs.50,000 - Rs. 1,60,000
வயது வரம்பு: 30- வயதுக்குள் இருக்க வேண்டும்.
SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும் வயது உச்ச வரம்பில் சலுகை உண்டு. 30-Sept-2024 தேதியின் படி வயது கணக்கிடப்படும்.
பாடவாரியாக காலியிட விவரங்கள் கீழே அட்டவணையில் பார்க்கவும்:
கல்வித்தகுதி: (Qualification & Eligibility Criteria )
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள முக்கிய பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் B.E. / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Subject Details
GATE 2024 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது /OBC / EWS பிரி வினர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:www.coalindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 28-11-2024
மேலும் முழு விவரங்களுக்கு Advertisement No:04/2024 இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுதும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...