கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் மீட்பு
Gold Price: 'பவுனுக்கு ரூ.64,000-த்திற்கு கீழ் இறங்கிய தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை என்ன?!

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் குறைந்துள்ளது.
இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.7,960 ஆகும்.

இன்று ஒரு பவுன் (22K) தங்கத்தின் விலை ரூ.63,680 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.105 ஆகும்.