``பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை” -மோடி, நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ...
Gold Price: 'மீண்டும் உயர்வு!' - இன்றைய தங்கம் விலை என்ன?!

நேற்றை விட, இன்று கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,940-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.63,520-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.108-க்கு விற்பனை ஆகி வருகிறது.